தமிழில் 'அம்மா' எனும் வார்த்தை உருவான விதம் அம்மா என்பதில் உள்ளிருக்கும் உங்களுக்கு உயிர் கொடுத்தவள் தாய் என்பதால் முதல் எழுத்தாக 'அ' எனும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' எனும் மெய் எழுத்தை இரண்டாவதகவும், 10 மாதம் கழித்து உயிர், மெய் இரண்டையும் சேர்த்து உருவமாக உலவ விடுவதல் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தையும் வைத்துள்ளனர்.

மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....
No comments:
Post a Comment