Showing posts with label காட்டுமரம் தான் எனக்கு ஏனி. Show all posts
Showing posts with label காட்டுமரம் தான் எனக்கு ஏனி. Show all posts

Saturday, February 5, 2011

காட்டுமரம் தான் எனக்கு ஏனி


  லியானாஸ் இவை மிக பிரமாண்டமான படரும் கொடிவகை தாவரம். மழை காட்டு மரங்களை இயற்கை அமைத்த பந்தலாக கருதி அவைகளின் மீது படர்ந்து திரை சீலையாக மூடி விடும். தரையிலிருந்து மரங்களின் அவ்வளவு உயரத்திற்கு இவை வளரும். இந்த தாவரத்தின் பிரமாண்ட வளர்ச்சியால் கிளைகளுக்கு இடையேயான இடைவெளிகள் அனைத்தும் அடைப்பட்டுவிடும். இவை மனிதன் தொடை தடிமனுக்கு இருக்கும்.
 
வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்..