முதுகெலும்புள்ள உயிரினங்களின் பற்கள் அனைத்தும் சிறிய அளவில் கால்சியத்தால் ஆனவை. இவை கெட்டியாக, வெண்மை நிறத்தில் காணப்படும். விலங்குகள் இத்தகைய பற்களைக் கொண்டு உணவை மென்று தின்னுகின்றன. மாமிசம் சாப்பிடும் விலங்குகளுக்கு பற்கள் கூர்மையாக இருக்கும். இவை மாமிசத்தை வேட்டையாடுவதற்காகவும், தங்கள் பாதுகாப்பிற்காகவும் அமைந்திருக்கும். கீழ்தாடை எழும்புகளில் பல் ஈறுகளில் பற்களின் வேர் பதிந்திருக்கும். பல திசுக்கள்ல் ஆன இந்த பற்கள் உறுதியாகவும், கெட்டியாகவும் அமைந்திருக்கும்.
பாலூட்டிகளின் பற்கள் நீண்ட நாட்களுக்கு உறுதியாக இருக்கும். தொல்உயிரின ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் பற்களை கொண்டு அவை எந்த காலகட்டத்தில் வாழ்ந்துள்ளன என்றும், அவற்றின் உறவுகள் பற்றியும் கன்டறிந்து விடுகி்ன்றனர்.
விலங்குகளின் உணவுமுறைக்கு ஏற்ப அவற்றின் பற்கள் பல்வேறு அமைப்புகளில் காணப்படுகின்றன.
உதாரனமாக கடினமான தாவரங்களை அரைத்து தின்பதற்கு ஏற்றவகையில் தாவர உண்ணிகளுக்கு உறுதியான பின் கடவாய் பற்கள் அதிகமாக இருக்கும். மாமிச உண்ணிகளுக்கு இறைச்சியை கிழித்து சாப்பிடும் வகையில் கோரப்பற்கள் அதிகமக காணப்படும்.
பாலூட்டிகளுக்கு 2வரிசைகளில் பற்கள் காணப்படும். குழந்தை பற்கள், பால் பற்கள், ஆரம்ப நிலைபற்கள், வளர்ச்சியடைந்த பற்கள் என்று நான்கு நிலைகளில் காணப்படும். பிறந்து 6 மாதங்களுக்குள் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கத் தொடங்கி விடுகிறது. இந்த நிலையில் சில குழந்தைகளுக்கு ஒன்று அல்லது பல பற்கள் காணப்படும். பின்னர், பால்பற்கள் விழுந்து உறுதியான பற்கள் முளைக்கத் தொடங்கும்.
சில விலங்குகளுக்கு ஒரு வரிசையில் பற்கள் கைணப்படும். சில விலங்குகளுக்கு பல வரிசைகளில் பற்கள் காணப்படும். சுறா மீனுக்கு 2 வாரங்களுக்கு ஒரு முறை பழைய பற்கள் விழுந்து புதிதாக பற்கள் முளைக்கும்.
கொறித்துத் தின்னும் விலங்குகளுக்கு பற்கள் உறுதியாக இருக்கும். எலி போன்ற விலங்குகளுக்கு முகத்தின் கீழ்பக்க அமைப்பு பாதுகாப்பு கவசம் போல காணப்படும்.
தென் அமெரிக்காவில் வாழும் கினியா பிக்ஸ் மற்றும் முயல்களுக்கு பின்கடவாய் பற்களும், கூரிய வெட்டுப்பற்களும் காணப்படும்.
இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

No comments:
Post a Comment