Thursday, November 10, 2011
2015-க்குள் ஆர்க்டிக் கடல் ஐஸ்கட்டி முழுவதும் உருகிவிடும்
2015-க்குள் ஆர்க்டிக் கடலில் உள்ள ஐஸ்கட்டி முழுவதும் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானி பீட்டர் வதம்ஸ் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஐஸ் கட்டி முழுவதும் உருகிவிட்டால் அங்கு வாழும் துருவக் கரடி உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஆர்க்டிக் கடல் குறித்து கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார். அவரது ஆய்வில் அந்தக் கடலின் ஐஸ் கட்டிகள் முழுவதும் விரைந்து உருகி வருவது தெரியவந்துள்ளது.
ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் உருகி வருவதற்கு சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதே காரணம். சமீபகாலமாக ஐஸ் கட்டி விரைந்து உருகுவது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் 2030-க்குள் உருகும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கமிட்டி ஏற்கெனவே அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்த பல்வேறு ஆய்வாளர்களும் ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் உருகுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் பிரிட்டிஷ் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ், ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் 2030-வரை இருக்காது. அவை நிச்சயம் 2015-க்குள் உருகிவிடும் என்று கூறியுள்ளார்.
நண்றி தினமணி நாளிதழ்...
''வானத்தின் மழைத்துளி வையத்தின் உயிர்த்துளி''
''மழை நீரை சேகரிப்போம்''

லேபிள்கள்:
ஆர்க்டிக் கடல்
Friday, November 4, 2011
மறுசுழற்சி (Recycle)
இன்று உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் பிரச்சினைகளில் ஒன்று, அதிகரிக்கும் கழிவுகள். பெருகிவரும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வீடுகளில் இருந்து தேவையற்றது என்று தூக்கிப் போடப்படும் குப்பைகூளங்கள் போன்றவற்றை ஒழிப்பது, முற்றுப் பெறாத பிரச்சினை.
சில கழிவுகள் வேறொரு தொழிலுக்கு கச்சாப்பொருளாகப் பயன்படுகின்றன. உதரணமாக, கரும்புச் சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்க முடிகிறது. சில கழிவுகள் எரி பொருளாகப் பயன்படுகிறன்றன.
சில கழிவுப்பொருட்கள், அவை வெளிவரும் தொழிற்சாலையிலேயே
மறுசுழற்சி முறையில் மீண்டும் உள்ளே அணுப்பப்பட்டு உபயோகப்படுத்தப்படுகின்றன. அல்லது அடர்த்தி, வீரியம், திடம் போன்றவை குறைக்கப்பட்டு வெளியே அனுப்பப்படுகின்றன. பயிர்களுக்கு உரமாக்கப்படுகின்றன.
இன்று வீடுகளில் பயன்படுத்துவதற்கு, தூக்கியெறிந்து விடக்கூடிய பேப்பர் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் தட்டு, கிண்ணம், டின்னில் அடைக்கப்பட்ட உணவு என்று வருகின்றன. குப்பைத் தொட்டியில் போடப்படும் இவற்றை மீண்டும் உபயோகத்துக்கு உரிய வேறு பொருட்களாக்க முடியுமா?
முதலில் காகிதக் குப்பைக் கூளங்களைப் பார்ப்போம். செய்தித்தாள், குப்பைக் கூளங்கள் போன்றவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து, மேலும் பல ரசாயனங்களைக் கலந்து கூழாக்கி, அந்தக் கூழை உபயோகித்து மலிவைன காகிதம், அட்டைப் பெட்டிகள், காகிதப் பொம்மைகள், தட்டு, உறிஞ்சு குழாய்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
செய்தித்தாள் முதலில் அலசப்படும். பிறகு அச்சு மையை பிளிச் செய்வார்கள். அதன் பிறகு அட்டை போன்றவற்றைத் தயாரிப்பார்கள். ஆனால் இது செலவு அதிகமாக ஆகும் முறையாகக் கருதப்படுகிறது. ஆனால் காகிதம் சிறந்த எரிபொருள். அந்த வகையிலும் வீணான காகிதம் பயன்படுத்தப்படுகிறது.
உலோகங்கள் மறுசுழற்சி செய்வது, தகரம், இரும்பு ஆகியவை தூக்கியெரியப்பட்ட பொருளாக அதிக அளவில் கிடைக்கின்றன. இவ்வாறு திரளும் பழைய இரும்பு பொருட்களை மின் அடுப்பில் உறுக்குகிறார்கள். ஆக்சிஜன் அதில் ஊதப்பட்டு, இரும்பு ஆக்சைடு கிடைக்கிறது. இதில் கரித்துண்டுகள் சேர்க்கப்பட்டு ஆக்சிஜன் நீக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு செய்யப்படும்போது கார்பன் மோனாக்சைடு குமிழிடுகிறது. இம்முறையில் இளக்கப்பட்ட இரும்பு, தேவைக்கேற்ற வடிவங்களில் வார்க்கப்பட்டோ, வளைக்கப்பட்டோ இரும்பு பொருளாகிறது.
உலோகங்களின் பண்புகள் அவற்றின் மறுசுழற்சி தனித்த நன்மைகளை அளிக்கின்றன. காகிதம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மற்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள், போலன்றி, உலோகங்கள் மீண்டும் மீண்டும் கழிவு இல்லாமல் மறுசுழற்சி செய்ய முடியும். இரண்டாம் மூலங்களிலிருந்து மறுசுழற்சி உலோகங்கள் முதன்மையான மூலங்களில் இருந்து தயாரிக்கும் உலோகங்கள் போலவே உள்ளன. பண்டைய காலத்தில் இருந்தே ஸ்கிராப் உலோக மறுசுழற்சி செய்யப்பட்டிருக்கிறது
ஸ்கிராப் உலோக மறுசுழற்சி முக்கிய பிரிவுகள் சில
* முன்னணி / ஆசிட் பேட்டரி மறுசுழற்சி
* நிக்கல் உள்ளடக்கம் பேட்டரி மறுசுழற்சி
* மின்னணு ஸ்கிராப் மறுசுழற்சி
* பயன்படுத்திய அயர்ன் & ஸ்டீல் மறுசுழற்சி
* ஸ்கிராப் எஃகு மற்றும் இரும்பு மறுசுழற்சி
* மில் தயாராக ஸ்டீல் ஸ்கிராப் மறுசுழற்சி
பிரேக்கிங் * ரெயில் ஸ்கிராப் & கப்பல்
* காப்பர் ஸ்கிராப் மறுசுழற்சி
* வெண்கல மற்றும் பிராஸ் ஸ்கிராப் மறுசுழற்சி
* அலுமினியம் ஸ்கிராப் மறுசுழற்சி
* துத்தநாக ஸ்கிராப் மறுசுழற்சி
* மெக்னீசியம் ஸ்கிராப் மறுசுழற்சி
* டின் ஸ்கிராப் மறுசுழற்சி
* முன்னணி ஸ்கிராப் மறுசுழற்சி
* துருப்பிடிக்காத ஸ்டீல் உலோகம் ஸ்கிராப் மறுசுழற்சி
* டைட்டானியம் ஸ்கிராப் மறுசுழற்சி
* டங்க்ஸ்டன் ஸ்கிராப் மறுசுழற்சி
* அயல்நாட்டு உலோகங்கள் மறுசுழற்சி ஸ்கிராப்
* ஸ்கிராப் தங்கம் மீட்பு
* வெள்ளி மீட்பு
* ஸ்கிராப் பிளாட்டினம் குழு உலோகங்கள்
* ஸ்கிராப் கிரியாவூக்கி மாற்றி மறுசுழற்சி
* கலப்பு விலைமதிப்பற்ற உலோகங்கள் மறுசுழற்சி

வின்னின் மழைத்துளி மன்னின் உயிர்த்துளி
லேபிள்கள்:
மறுசுழற்சி
Subscribe to:
Posts (Atom)